10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிரை பள்ளிகள் சார்பில் மொத்தம் 529 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 496 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 93.7 சதவீத தேர்ச்சி ஆகும். இந்நிலையில் அதிரை அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ
Day: May 20, 2026
அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் மொத்தம் 144 மாணவர்கள் தேர்வு எழுதினர், இதில் 81% (116/144) மாணவர்கள் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியை அடுத்த நிலைக்கு முன்னேறியுளனர், அதேசமயம் 19% மாணவர்களின் 10ம் வகுப்பு வெற்றி வாய்ப்பு தள்ளிப்போய் உள்ளது.
அதிரை மெயின் ரோட்டில் இயங்கி வரக்கூடிய அரசினர் மகளிர் மேல்நிலை பள்ளியில் மொத்தம் 160 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர், இதில் 98% (157/160) மாணவர்கள் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியை அடுத்த நிலைக்கு முன்னேறியுளனர், அதேசமயம் 2% மாணவர்களின் 10ம்
அதிரை காதிர் முகைதீன் பெண்கள் பள்ளியில் மொத்தம் 130 மாணவிகள் தேர்வு எழுதினர், இதில் 98% (128/130) மாணவிகள் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியை அடுத்த நிலைக்கு முன்னேறியுளனர், அதேசமயம் 2% மாணவிகளின் 10ம் வகுப்பு வெற்றி வாய்ப்பு தள்ளிப்போய் உள்ளது.
அதிரை இமாம் ஷாஃபி பள்ளியில் மொத்தம் 95 மாணவர்கள் 10ம் வகுப்பு பொது தேர்வு எழுதினர், இதில் 100% (95/95) மாணவர்களும் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியை அடுத்த நிலைக்கு முன்னேறியுளனர். 1ST PLACE - SAHIQ ABDUL RAHMAN.M -





