அதிரை மெயின் ரோட்டில் இயங்கி வரக்கூடிய அரசினர் மகளிர் மேல்நிலை பள்ளியில் மொத்தம் 160 மாணவ மாணவிகள் தேர்வு எழுதினர், இதில் 98% (157/160) மாணவர்கள் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியை அடுத்த நிலைக்கு முன்னேறியுளனர், அதேசமயம் 2% மாணவர்களின் 10ம் வகுப்பு வெற்றி வாய்ப்பு தள்ளிப்போய் உள்ளது. விரைவில் அவர்களும் மறு தேர்வு எழுதி தங்களது கல்வியில் அடுத்த கட்டத்திற்கு முன்னேற்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
1ST PLACE – MERSHINI.A – 487/500
2ND PLACE – PUSHPA.S – 478/500
3RD PLACE – VARSHINI.E – 471/500
சென்ற வருடம் பள்ளியின் தேர்ச்சி 97% என்பது குறிப்பிடத்தக்கது.


