அதிரை இமாம் ஷாஃபி பள்ளியில் மொத்தம் 95 மாணவர்கள் 10ம் வகுப்பு பொது தேர்வு எழுதினர், இதில் 100% (95/95) மாணவர்களும் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியை அடுத்த நிலைக்கு முன்னேறியுளனர்.
1ST PLACE – SAHIQ ABDUL RAHMAN.M – 471/500
1ST PLACE – HAFNA.A – 471/500
2ND PLACE – HAFSHA.R – 468/500
2ND PLACE – MARIYAM.M.I – 468/500
3RD PLACE – NOORUL FAHIRA.J – 467/500
3RD PLACE – SHAHINA.R – 467/500
3RD PLACE – UMMUHANI.S – 467/500
சென்ற வருடம் பள்ளியின் தேர்ச்சி 99% என்பது குறிப்பிடத்தக்கது.


