மரண அறிவிப்பு – த.மு உமர் தம்பி அவர்கள்!

நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் த.மு சித்தீக் முகமது ஆலிம்சா அவர்களுடைய மகனாரும், மர்ஹூம் த.மு இக்பால் , த.மு சேக் அப்துல் காதர் ஆகியோரின் சகோதரரும், A.R முகமது இத்ரிஸ் அவர்களின் மைத்துனரும், சே.அ அப்துல் மாலிக் அவர்களுடைய மாமனாரும், U. நஃபீல் அகமது அவர்களின் தகப்பனாருமாகிய த.மு உமர் தம்பி அவர்கள் இன்று (19-05-2026) மாலை 6 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா நாளை (20-05-2026) காலை 9 மணியளவில் மரைக்காயர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Prayer Times

Advertisement

error: Content is protected !!