இல்லறம் நல்லறமாக: திருமண வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைக் கருத்தரங்கம் (Pre & Post Marital Counseling)

“அவனே உங்கள் இருவருக்கும் மத்தியில் பாசத்தையும் இரக்கத்தையும் ஏற்படுத்தினான்.” (சூரா ரூம் : 21)

இஸ்லாமிய அடிப்படையில் மகிழ்ச்சியான குடும்ப வாழ்வை அமைத்துக்கொள்ளவும், கணவன் – மனைவி இடையேயான புரிதலை மேம்படுத்தவும் மக்தபா இமாம் அஷ் ஷாஃபிஈ நடத்தும் இல்லறம் நல்லறமாக நிகாஹ் கவுன்சிலிங் வகுப்பு இன்ஷா அல்லாஹ் (19-05-2026) அன்று நடைபெற உள்ளது.

திருமணத்திற்கு தயாராகும் இளைஞர்களுக்கும், திருமணமான தம்பதியர்களுக்கும் தகுந்த வழிகாட்டுதல்களை வழங்கும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நிகழ்ச்சி விவரங்கள்:
தேதி: 19-05-2026 (செவ்வாய்க்கிழமை)
நேரம்: காலை 9:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை
இடம்: ஷம்சுல் இஸ்லாம் சங்கம், அதிராம்பட்டினம்.

தலைப்புகள்:

  • திருமணம் – குறிக்கோளும், இலக்குகளும்…
  • கணவன் & மனைவி கடமைகளும் – உரிமைகளும்…
  • உடலுறவுச் சட்டங்கள்…
  • மகிழ்ச்சியான குடும்ப வாழ்வின் அடிப்படைகள்…
  • ஆண் & பெண் உளவியல்…
    (நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களின் சந்தேகங்கள் தெளிவுபடுத்தப்படும்)

இந்த ஆலோசனைக் கருத்தரங்கில் பங்கேற்க விரும்புபவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து தங்களது முன்பதிவை உறுதி செய்துகொள்ளவும்:

மேலும் தொடர்புக்கு:
📞 9566716169, 9566525106

Prayer Times

Advertisement

error: Content is protected !!