அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் மொத்தம் 135 மாணவர்கள் தேர்வு எழுதினர், இதில் 87% (118/135) மாணவர்கள் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியை அடுத்த நிலைக்கு முன்னேறியுளனர், அதேசமயம் 13% மாணவர்கள் +2 வெற்றி வாய்ப்பு தள்ளிப்போய் உள்ளது. விரைவில் அவர்களும் மறு தேர்வு எழுதி தங்களது கல்வியில் அடுத்த கட்டத்திற்கு முன்னேற்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலிடம் – வீர முகிலன் – 493/600
இரண்டாமிடம் – முஹம்மது நஃபிழ் – 476/600
மூன்றாமிடம் – முஹம்மது நஸிம் – 469/600
சென்ற வருடம் பள்ளியின் தேர்ச்சி 91% என்பது குறிப்பிடத்தக்கது.


