மரண அறிவிப்பு – முஹம்மது மரியம் அவர்கள்!

நடுத்தெரு கீழ்புறம் 4-வது சந்தில் உள்ள ஹாஜி MTM அபுல் ஹஸன் அவர்களின் மகளும், ஹாஜி MTM தமீம் அஷ்ரஃப் ஆகியோரின் சகோதரியும், ஹாஜி MTM அஜீம், ஹாஜி MTM சலீம் ஆகியோரின் மாமியுமாகிய முஹம்மது மரியம் அவர்கள் இன்று (25-04-2026) காலை 7 மணி அளவில் நடுத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (25-04-2026) மாலை 5 மணி அளவில் தக்வா பள்ளி மய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Prayer Times

Advertisement

error: Content is protected !!