உங்கள் பிள்ளைகளின் விடுமுறையை பயனுள்ளதாக்க… அதிரை மகாதிப்பின் கோடைக்கால சிறப்பு வகுப்புகள்!

கோடை விடுமுறை துவங்கியுள்ள நிலையில், மாணவர்கள் இந்த விடுமுறையை பயனுள்ளதாகவும், ஆக்கப்பூர்வமானதாகவும் செலவிடுவதற்காக, அதிரை மகாதிப் ஒவ்வோர் ஆண்டும் நடத்தும் கோடைக்கால சிறப்பு தீனியாத் வகுப்புகள், இன்ஷா அல்லாஹ், வரும் 26-05-2026 முதல் நடைபெறவிருக்கின்றன.

வகுப்பு விவரங்கள்:
நேரம்: காலை 10:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை.
காலம்: மே மாத இறுதி வரை.
முன்பதிவு: 23-04-2026 முதல் 27-04-2026 வரை.

எனவே, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இந்தச் சிறப்பு வகுப்புகளில் சேர்த்து, அவர்கள் பயனடையச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

குறிப்பு: வகுப்பின் இடைவேளையில் மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்படும்.

ஆண்கள் / சிறுவர்களுக்கான வகுப்புகள் நடைபெறும் இடங்கள்:

  1. முஹ்யித்தீன் ஜுமுஆ பள்ளி – தொடர்பு எண்: +91 87548 77807
  2. செக்கடி பள்ளி – தொடர்பு எண்: +91 91594 85087 / +91 81488 91228
  3. ஷாதுலிய்யா புதுப் பள்ளி – தொடர்பு எண்: +91 98943 48321 / +91 63808 03681
  4. இஜாபா பள்ளி – தொடர்பு எண்: +91 93845 46392 / +91 72007 29453
  5. மக்கா பள்ளி – தொடர்பு எண்: +91 96296 49170
  6. மரைக்கா பள்ளி – தொடர்பு எண்: +91 80156 12124

பெண்கள் / சிறுமிகளுக்கான வகுப்புகள் நடைபெறும் இடங்கள்:

  1. உஸ்வதுர் ரசூல் பெண்கள் மதரஸா, புதுமனைத் தெரு.
  2. மத்ரஸதுல் பனாத், சித்தீக் பள்ளி பின்புறம், பெரிய நெசவுத் தெரு.
  3. சித்தீக் பள்ளி பெண்கள் மக்தப், சித்தீக் பள்ளி எதிர்புறம், கபீர் ஆலிம்சா வீடு அருகில்.
  4. ஹாஃபிழ் ஷரீஃப் இல்லம், அபூபக்ர் (ரலி) சந்து, புதுப்பள்ளி மஹல்லா, ஆஸ்பத்திரி தெரு.
  5. மத்ஸதுன் நூர் பெண்கள் மக்தப், மரைக்கா பள்ளி
  6. மக்தப் அர்ராஷித், மிஸ்கீன் சாஹிப் பள்ளி (6:30 மணி முதல் 9:30 மணி வரை)
  7. கலீஃபா உமர் (ரலி) பெண்கள் மக்தப், சுரைக்கா கொல்லை

மேலதிக தகவலுக்கு:
அதிரை மகாதிப் முஆவின்கள்:
+91 82208 87586 / +91 95667 16169

Prayer Times

Advertisement

error: Content is protected !!