CMP லைனை சேர்ந்த மர்ஹும் மு.அ அப்துல் ஹமீது அவர்களின் மகளும், மர்ஹும் மு.மு.செ. நல்ல அபூபக்கர் மரைக்காயர் அவர்களின் மருமகளும், மர்ஹும் N.A சமூன் அவர்களின் மனைவியும், மர்ஹும் A.H அகமது தாசிம், A.H அகமது தாஹா, A.H அகமது தாஜ் இவர்களின் சகோதரியும், A. அகமது ஜலாலுதீன், A.J அகமது இப்ராஹிம் இவர்களின் மாமியாரும், S. முகம்மது ஜெமில், S. முகம்மது ஷரிபு இவர்களின் தாயாருமான ஹாஜிமா நஜ்மா அம்மாள் அவர்கள் இன்று (20-04-2026) வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாசா இன்ஷா அல்லாஹ் இன்று (20-04-2026) இரவு 9.30 மணிக்கு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


