புதுத்தெரு வடபுறத்தை சேர்ந்த கம்பெனி வீட்டை சேர்ந்த அப்பா என்கிற மர்ஹூம் சி.மு முஹம்மது சேக்காதியார் அவர்களின் மகளும், மர்ஹூம் ஹாஜி சி.செ.மு சுல்தான் இபுராஹிம் அவர்களின் மனைவியும் சி.செ.மு அப்துல் மஜீது அவர்களின் மறுமகளும், மர்ஹும் சி.மு ஜக்கரியா அவர்களின் சகோதரியும் சி.செ.மு தமீம் அன்சாரி அவர்களின் தாயாரும், கட்டப்பிளையார் முஹம்மது யூசுப் அவர்களின் மாமியாருமான ஹாஜிமா சு.இ பல்கீஸ் அம்மாள் அவர்கள் இன்று (17-04-2026) காலை மரியம் பள்ளிவாசல் அருகே உள்ள இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (17-04-2026) மஃரிப் தொழுகைக்கு பின் தக்வா பள்ளி கப்ரஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும்.


