கிட்டங்கித்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் க.மு.அ. முறம்மது மீராகாகிப் அவர்கரின் மகனும், CMP line சேகுனா வீட்டைச் சேர்ந்த மர்ஹீம் ஹாஜி அகமது தாஹா மற்றும், மர்ஹூம் S.O சைபுதீன். ஆகியோர்களின் மருமகனும் மர்ஹூம் க.மு.அ. ஹாஜி அப்துல் ரஜ்ஜாக், ஹாஜி முகமது சம்சுதீன் மற்றும் ஹாஜி ஹாபீழ் சேக் ஜலாலுதீன் சகோதரரும், ஹாபிழ் A. அப்துல் பாசித் அவர்களின் மாமனாரும், ஹாபித் A.L ஹாருன் மற்றும் A.L அஹமது ஆகியோரின் தகப்பனாருமாகிய ஹாஜி க.மு.அ. அப்துல் லத்தீபு அவர்கள் CMP லைன் இல்லத்தில் வபாத்தாகி விட்டார்கள்
இன்னாலில்லாஹி வ இன்னாலில்லாஹி ராஜிஊன்
அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (11-03-2026) துஹர் தொழுதவுடன் மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப் படும்.


