மரண அறிவிப்பு – ஆமினா அம்மாள் அவர்கள்!

மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹும் முஸ்தபா அவர்களின் மகளும், மர்ஹும் சட்டி என்கின்ற அப்துல் மஜீத் அவர்களின் மருமகளும். மர்ஹும் நாகூர் பிச்சை அவர்களின் மனைவியும், முகம்மது முகைதீன், சேக்தாவூது, மர்ஹும் புஹாரி இவர்களின் சகோதரியும். அப்துல் அலிம் அவர்களின் மாமியாரும், இக்பால் அவர்களின் தாயாருமாகிய ஆமினா அம்மாள் அவர்கள் மேலத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் (27/02/2026) இன்று அஸர் தொழுகையுடன் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

Prayer Times

Advertisement

error: Content is protected !!