அதிரை ஃப்ரண்ஸ் கிரிகெட் கிளப் (AFCC) நடத்தும் 21ஆம் ஆண்டு கிரிக்கெட் தொடர்போட்டி கடந்த 01-06-2025 முதல் நடைபெற்று வருகிறது இத்தொடர் 16 அணிகள் கொண்டு நடைபெற்றது, இத்தொடரின் இறுதிப்போட்டி இன்று 03-06-2025 மாலை 5:00 மணி அளவில் AFWA மைதானத்தில் அதிரை AFCC VS RMCC அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கிறது.
கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த இறுதிப் போட்டியை கண்டு கழிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.



