மரண அறிவிப்பு – சி எம் பி லைனை சார்ந்த ஹாஜிமா ஆயிஷா அம்மாள் அவர்கள்!

சி எம் பி லைனைச் சார்ந்த மர்ஹும் சி. ந. நல்ல அபூபக்கர் மரைக்காயர் அவர்களின் மகளும் மர்ஹும் சி. ந மஹ்மூது மர்ஹும் ஹாஜி சி. ந .அப்துல் சமது ஆகியோரின் சகோதரியும், ஹாபிழ் ஷேக் ஜலாலுதீன், மர்ஹும் ஹாஜி அஹமது அன்சாரி ஆகியோரின் மாமியாவும் முகமது சலீம், அஹமது சுலைமான் ஆலிம் ஆகியோரின் பெரியம்மாவும். மர்ஹும் ஹாஜி சே. நெ. நெய்னா முகம்மது சாகிபு அவர்களின் மனைவியும் ஹாஜி சேக் முஹம்மது, ஹாஜி அஹமது கபீர், ஹாஜி முஹம்மது ஹுசைன், ஹாஜி முஹம்மது அலி ஆகியோரின் சிறிய தாயாருமாகிய ஹாஜிமா ஆயிஷா அம்மாள் அவர்கள் இன்று (15/01/2025) நள்ளிரவு 1:15 மணிக்கு சிஎம் பிலேன் இல்லத்தில் வபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (15/01/2025) லுஹர் தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி மைய வாடியில் நலடக்கம் செய்யப்படும்.

Prayer Times

Advertisement

error: Content is protected !!