"பழைய இமாம் ஷாபி பள்ளியை சீல் வைத்ததை கண்டித்து மக்கள் நடத்தும் போராட்டம்!" - எதிர்ப்பு தெரிவித்த பள்ளி நிர்வாக அலுவலர் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதி..
அதிராம்பட்டினத்தில் பழைய இமாம் ஷாஃபி பள்ளியை நகராட்சி ஜப்தி செய்வதற்கு அதிரை முஸ்லிம்கள் ஒன்று கூடி போராட்டம் …