அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி அருகில் இயங்கி வரும் அதிரை குல்ஃபி நிறுவனத்தில் புத்தாண்டை முன்னிட்டு ஜனவரி 1,2,3 ஆகிய தினங்களில் சிறப்பு சலுகையை வழங்குகிறது..
100ml பாதம் குல்ஃபி + 100ml பிஸ்தா குல்ஃபி வாங்கினால் 30/- ரூபாய் மதிப்புள்ள கோன் குல்ஃபி ஒன்று முற்றிலும் இலவசமாக கிடைக்கும்!
குறிப்பு :- அதிரை முழுவதும் இலவச டோர் டெலிவரி உண்டு!
இந்நிறுவனத்தில் விற்பனை செய்யும் அனைத்து பொருள்களும் முற்றிலும் வீட்டில் தயாரிக்கப்பட்டது!
தொடர்புக்கு :
wa.me/+917200500086
wa.me/+919159750087
t
Excellent insights! Your breakdown of the topic is clear and concise. For further reading, check out this link: READ MORE. Let’s discuss!