இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஒவ்வொரு ஆண்டும் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டிகளை நடத்தி வருகிறது. நமது பள்ளியின் பொன்விழாவை போற்றும் விதமாக இந்த ஆண்டு டிசம்பர் 31 ஞாயிற்றுக் கிழமை 2023 அன்று சரியாக காலை 06.45 மணிக்கு மாரத்தான் தொடங்கியது. இதில் 5 முதல் 20 வயது உடையவர்களுக்கு தனியாகவும், 21 முதல் 44 வயது உடையவர்களுக்கு தனியாகவும், 45 வயதுக்கு மேல் இருப்பவர்களுக்கு தனியாகவும் போட்டிகள் தொடங்கப்பட்டன. அதன் பிறகு நமது பள்ளியின் செயலாளர் எம்.எஸ்.தாஜுதீன் அவர்கள் வர்ண கொடியை அசைத்து போட்டியினை தொடங்கி வைத்தார்கள். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
நமது பள்ளியில் தொடங்கப்பட்ட மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் வண்டிப்பேட்டை வழியாக சென்று மதுக்கூர் சாலை வழியாக நஸ்வினி ஆற்றுப் பாலத்தை கடந்து மீண்டும் அதே வழியாக 10 கிலோ மீட்டர் பயணத்தை நிறைவு செய்து பள்ளியை வந்தடைந்தார்கள். அதே வழியில் வாக்கத்தான் போட்டியாளர்களும் 5 கி.மீ. தூரம் வரை சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தார்கள், போட்டியாளர்கள் சென்ற வழி அனைத்திலும் நமது பள்ளி மாணவர்கள் அழகிய வண்ணக் கொடிகளை கொண்டு கையசைத்துப் போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினர் நமது பள்ளி ஆசிரியர்கள் ஐந்து இடங்களில் முதலுதவி செய்யும் கருவிகளுடன் அமர்ந்து தேவையான உதவிகளை வழங்கினர் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மாரத்தான் போட்டி (06 முதல் 20 வயது வரை) :
- முதலிடத்தைப் பிடித்த வெற்றியாளர் காலகத்தைச் சேர்ந்த சிவனேசன் அவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 10,000 மற்றும் பதக்கத்தை நமது பள்ளியின் செயலாளர் எம். எஸ். தாஜுதீன் அவர்கள் வழங்கினார்.
- இரண்டாம் இடத்தைக் காலகத்தைச் சேர்ந்த கார்த்திக் அவர்களுக்கு ரூ. 6,000 மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.
- மூன்றாம் இடத்தை காலகத்தைச் சேர்ந்த நீலகண்டன் அவர்களுக்கு ரூ. 4,000 மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.
மாரத்தான் போட்டி (21 முதல் 44 வயது வரை) :
- முதலிடத்தைப் பிடித்த வெற்றியாளர் தஞ்சாவூரைச் சேர்ந்த பாண்டி அவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 10,000 மற்றும் பதக்கத்தை நமது பள்ளியின் செயலாளர் எம். எஸ். தாஜுதீன் அவர்கள் வழங்கினார்.
- இரண்டாம் இடத்தைக் கொடுமுடியைச் சேர்ந்த தயானந்த் அவர்களுக்கு ரூ. 6,000 மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.
- மூன்றாம் இடத்தை ஊட்டியைச் சேர்ந்த தினேஷ் ஜான் அவர்களுக்கு ரூ. 4,000 மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.
- இதில் கலந்துகொண்ட மாற்றுத்திறனாளிகள் மூன்று பேருக்கு சிறப்பு பரிசுகள் மற்றும் பாராட்டுகள் வழங்கப்பட்டன.
வாக்கத்தான் போட்டி ( 45 வயதிற்கு மேல்) :
- முதலிடத்தைப் பிடித்த வெற்றியாளர் தேனியைச் சேர்ந்த முருகேசன் அவர்களுக்கு முதல் பரிசாக ரூ. 10,000 மற்றும் பதக்கத்தை நமது பள்ளியின் செயலாளர் எம். எஸ். தாஜுதீன் அவர்கள் வழங்கினார்.
- இரண்டாம் இடத்தைக் அதிரையைச் சேர்ந்த முஹைதீன் அவர்களுக்கு ரூ. 6,000 மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.
- மூன்றாம் இடத்தை புதுக்கோட்டை உள்ளூரைச் சேர்ந்த மணிவண்ணன் அவர்களுக்கு ரூ. 4,000 மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.
அனைத்து போட்டிகளிலும் ஓட்டம் மற்றும் நடையை நிறைவு செய்த 30 போட்டியாளர்களுக்கு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு தலா ஆயிரம் வீதம் அதிராம்பட்டினம் காவல்துறை அதிகாரி திரு. இராமசாமி அவர்கள் பரிசு வழங்கினார்கள் .
பொன்விழா ஆண்டின் சிறப்பு வாய்ந்த மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டியை காவல்துறை பாதுகாப்புடன் சிறப்புற நடத்தி தந்த நமது பள்ளியின் சிறப்பு விருந்தினர் காவல்துறை ஆய்வாளர் அவர்களுக்கும், பிற பள்ளியில் இருந்து வருகை புரிந்த உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் பொன்னாடை அணிவித்து நமது பள்ளி உதவி செயலாளர் அவர்கள் சிறப்பு செய்தார். இறுதி நிகழ்ச்சியாக, இப்போட்டியை சிறப்பாக நடத்தி தந்த மை ரேஸ் (My Race) நிறுவனத்திற்கும் போட்டியாளர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும், பெற்றோர் ஆசிரிய சங்க தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கும் FM மீடியாக்களுக்கும் ஷிஃபா மருத்துவமனை பொறுப்பாளர்களுக்கும், அலுவலக பணியாளர்களுக்கும், தூய்மை பணியாளர்களுக்கும், வாகன ஓட்டுநர்களுக்கும் நமது பள்ளியின் முதல்வர் திருமதி. மீனாகுமாரி அவர்கள் நன்றியுரை வழங்க விழா இனிதே நிறைவடைந்தது.
இப்போட்டியில் கலந்து கொண்ட சிறிய வயது குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு பொன்விழாவில் பரிசுகள் அளிக்கப்படும்.











What an engaging read! The author did a great job breaking down complex ideas. It would be interesting to dive deeper into this topic. Looking forward to hearing everyone’s thoughts. Click on my nickname for more engaging content!
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.
узнать больше https://kra41at.at
нажмите https://kra40cc.at
Следующая страница [url=https://krt38.cc/]kraken сайт[/url]
that site https://sollet-wallet.io
go to these guys https://sollet-wallet.io
important link https://web-jaxxwallet.org
my response https://jaxx-wallet.com
Going Here https://autocentercemquerer.com/
this link https://jachtmarine.com
hop over to this web-site https://embroartistry.com/
read review https://aidenandorla.com/
веб-сайт [url=https://dep-vodkabet.com/]водка бет казино[/url]
зайти на сайт
[url=https://arkadacasino58.com]casino arkada [/url]
Источник
[url=https://vodkabet-enjoyer-vodka.com]vodka bet[/url]
her explanation https://toast-wallet.net
перенаправляется сюда [url=https://championslots-martincasino.com]чемпион зеркало[/url]
visit here https://xyrantholpow.com
next page https://jaxx-web.org/
Смотреть здесь [url=https://kra45at.at]kra at[/url]
ссылка на сайт
[url=https://enjoyervodka.io/]казино водка бет[/url]
такой https://kra44at.at
другие https://kra44at.at/
Подробнее [url=https://kra44at.cc/]kra44 at[/url]
нажмите [url=https://kra44at.cc]kra45.at[/url]
Проверенная [url=https://lerosa.com.br]кракен тор ссылка[/url] для входа на площадку через мосты при блокировках провайдера.
узнать больше Здесь [url=https://csbox-csgo.com]FreeCS[/url]
ссылка на сайт [url=https://kra4l.at]kraken market[/url]
her response [url=https://jaxxwallet.online/]wallet jaxx[/url]