உள்ளூர் செய்திகள் செக்கடி பள்ளியில் சிறப்பாக நடந்து முடிந்த ஜகாத் விழிப்புணர்வு கருத்தரங்கம்! (புகைப்படம்) அதிராம்பட்டினம் செக்கடி பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு ஜமா அத்துவல் உலமா சபை சார்பாக ஜகாத் விழிப்புணர்வு மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி இன்று (18/02/2025) காலை முதல் நடைபெற்றது. தமிழ்நாடு ஜமா அத்துவல் உலமா சபை தலைவர் பி.ஏ. காஜா முயீனுத்தீன் Mohamed Zabeer4 weeks ago4 weeks agoKeep Reading