waqf

அறிவிப்புகள்

வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக கருத்து தெரிவிப்பதற்கு இன்றே கடைசி நாள்! கருத்து தெரிவிப்பது எப்படி?

வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக கருத்து தெரிவிப்பதற்கு இன்றே கடைசி நாள் என்ற நிலையில் தமிழ் நாடு ஜமாஅத்துல் உலமா சபை ஆலிம்கள், மஸ்ஜிதுகளின் நிர்வாகப்பெருமக்கள் மற்றும் இஸ்லாமியச் சகோதரர்கள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளது. "வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக கருத்து