walkathon

உள்ளூர் செய்திகள்

அதிரையில் மாரத்தான் போட்டி! அனைவரையும் அழைக்கிறது இமாம் ஷாஃபி பள்ளி! உடனே முன் பதிவு செய்யுங்கள்!

அதிரை மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டிகள் நமதூர் இமாம் ஷாபி பள்ளியில் வரும் டிசம்பர் 31ஆம் தேதி காலை 06.15 மணிக்கு தொடங்க உள்ளது. 50 வருட பாரம்பரியம் மிக்க இமாம் ஷாபி பள்ளியின் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டிகள் இரண்டு