sisya

உள்ளூர் செய்திகள்

ஷம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் “உறவு முறைகளைப் பேணுதல்” என்ற தலைப்பில் பெண்களுக்கான கருத்தரங்கம்!

அதிராம்பட்டினம் ஷம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் உறவு முறைகளைப் பேணுதல் என்ற தலைப்பில் பெண்களுக்கான கருத்தரங்கம் (வாழ்வியல் ஆலோசனைகள்) வருகின்ற 22/12/2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணி முதல் நடைபெற இருக்கிறது. இந்நிகழ்ச்சிக்கு திருமதி. சேக் ஆபிதா - சென்னை. கல்வி