road damage

உள்ளூர் செய்திகள்

அதிரை நகராட்சியே? சீர் செய்யப்படுமா ஆலடித்தெரு 6வது வார்டு உட்பட்ட சாலை…

அதிராம்பட்டினத்தில் இன்று காலை முதல் மழை பெய்து வரும் நிலையில், 6வது வார்டு உட்பட்ட ஆலடிதெரு சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது, இதனால் அப்பகுதி மக்கள் நடப்பதற்கு பெரும் சிரமமடைந்து வருகின்றனர்… மேலும் இதனை நகராட்சி சரி செய்யுமா என்று