quran competition

அறிவிப்புகள்

ஸலாஹிகள் பேரவையின் கோடைக்கால கிராஅத் போட்டி: வீட்டிலிருந்தே பங்கேற்க அரிய வாய்ப்பு!

அதிராம்பட்டினத்தில் உள்ள அல் மத்ரஸத்துஸ்ஸலாஹிய்யா அரபிக் கல்லூரியில் ஸலாஹி பட்டம் பெற்ற ஆலிம்களால் இயங்கும் "ஸலாஹிகள் பேரவை" நடத்தும், சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கான கோடைக்கால கிராஅத் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி மதுரை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம்
error: Content is protected !!