pirai

அறிவிப்புகள்

தமிழகத்தில் ரமலான் பிறை தென்பட்டது! நாளை முதல் நோன்பு என அறிவிப்பு!

ஹிஜ்ரி 1447 ரமலான் மாதத்தின் முதல் பிறை தேடவேண்டிய சந்தேகத்திற்குரிய நாளான இன்று 18.02.2026 புதன் கிழமை மஃரிப் நேரத்தில் தமிழகத்தின் மயிலாடுதுறை மாவட்டம், திருக்களாச்சேரி மற்றும் இதர இடங்களிலும் தென்பட்டதாக ஆதாரப்பூர்வமான தகவல் வந்த அடிப்படையில் 19-02-2026 ஆம் தேதி
தமிழகம் | இந்தியா

துல்ஹஜ் முதலாம் பிறை தென்பட்டது! ஈதுல் அழ்ஹா தேதி அறிவிப்பு!!

ஹிஜ்ரி 1446 துல் கஃதா மாதம் 29ம் தேதி புதன்கிழமை ஆங்கில மாதம் 28-05-2025 தேதி அன்று மாலை துல் ஹஜ் மாத பிறை சென்னையில் காணப்பட்டது. ஆகையால் வியாழக்கிழமை ஆங்கில மாதம் 29-05-2025 தேதி அன்று துல் ஹஜ் மாத
அறிவிப்புகள்

அதிரையில் பிறை தென்பட்டது! நாளை நோன்பு பெருநாள் என அறிவிப்பு!!

புனித ரமலான் மாதத்தின் முடிவைக் குறிக்கும் ஷாவ்வால் பிறை நிலவு இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை அதிரையில் காணப்பட்டது, ஈத் அல் பித்ர் (31/03/2025) திங்கட்கிழமை என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டு செய்தி

சவூதி அரேபியாவில் தென்பட்டது!

பிறை பார்க்கவேண்டிய நாளான இன்று, சவுதி அரேபியாவில் ஷவ்வால் பிறை தென்பட்ட காரணத்தால் நாளை (30-3-2025) ஞாயிற்றுக் கிழமை ஈதுல் பித்ர் பெருநாள் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.