அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு முஹல்லா ஜமாஅத் நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் கடந்த(10-06-2025) செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இதில் நிர்வாக பொறுப்புகளுக்கு கீழ்க்கண்டவர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். தலைவர் : இஸ்மாயில் (த.பெ. பிச்சைகனி தண்டையா) செயலாளர் : ஜகபர் அலி (த.பெ. நைனா முஹம்மது)

