உள்ளூர் செய்திகள் இஜாபா பள்ளி மக்தப் ஹிஃப்ழு பிரிவில் அல்-குர்ஆணை மனன நிறைவு செய்யும் இரு ஹாஃபிழ்கள்!! அதிரை மகாதிப் & மக்தப் அல் இஜாபா இணைந்து நடத்தும் அல் குர்ஆன் மனன நிறைவு நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் இன்று 15/02/2025 சனிக்கிழமை (ஷஃபான் 17, 1446) மகரிப் முதல் 8:00 மணி வரை இஜாபா பள்ளியில் நடைபெற இருக்கிறது Mohamed Zabeer4 weeks ago4 weeks agoKeep Reading