பொதுத்துறை வங்கிகளில் முக்கியமானதான கனரா வங்கி தனது சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகை வைத்திருக்க வேண்டும் என்ற விதிமுறையை நீக்கி உத்தரவிட்டுள்ளது. அதன்படி சேமிப்பு கணக்கில் குறைந்தபட்ச தொகை இல்லாத பட்சத்தில் அதற்கு விதிக்கப்படும் அபராதம் தொடர்பான நடவடிக்கையும் ரத்து செய்யப்பட்டு


