அறிவிப்புகள் பித்ரா எவ்வளவு கொடுக்க வேண்டும்? ஜமாஅத்துல் உலமா சபை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! பித்ரா என்றால் என்ன:-பித்ரா (ஸதகத்துல் ஃபித்ர்) என்பது ரமலான் மாத இறுதியில், நோன்புப் பெருநாள் தொழுகைக்கு முன்பாக ஒவ்வொரு முஸ்லிமும் கட்டாயமாக ஏழைகளுக்கு வழங்க வேண்டிய உணவுப் பொருள் அல்லது அதன் பண மதிப்பு ஆகும். இது நோன்பின் குறைகளை நீக்கி, Mohamed Zabeer6 months ago6 months agoKeep Reading