Day: February 20, 2026

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – ஹாஜிமா சமீம் அவர்கள்!

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும் நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின் மணவியும், மர்ஹும் அப்துல் காதர், முகம்மது பாருக், முகம்மது இக்பால் ஆகியோரின் சகோதரியும், முகம்மது சிராஜ், முகம்மது