அறிவிப்புகள் அதிரையில் மாரத்தான் போட்டி! அனைவரையும் அழைக்கிறது இமாம் ஷாஃபி பள்ளி! உடனே முன் பதிவு செய்யுங்கள்… அதிரை மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டிகள் நமதூர் இமாம் ஷாபி பள்ளியில் வரும் (31/12/2025) புதன்கிழமை காலை 06.30 மணிக்கு தொடங்க உள்ளது. 50 வருட பாரம்பரியம் மிக்க இமாம் ஷாஃபி பள்ளியின் மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டிகள் இரண்டு பிரிவுகளாக Mohamed Zabeer2 weeks ago2 weeks agoKeep Reading