வெளிநாட்டு செய்தி ஷம்சுல் இஸ்லாம் சங்கம் – UAE வாழ் மஹல்லாவாசிகளின் 14 ஆம் ஆண்டு குடும்ப ஒன்றுகூடல் நிகழ்வு! ஷம்சுல் இஸ்லாம் சங்கம் - UAE வாழ் மஹல்லாவாசிகளின் 14 ஆம் ஆண்டு குடும்ப ஒன்றுகூடல் நிகழ்வு ஐக்கிய அரபு அமீரகம் 54 ஆவது தேசியதின விடுமுறை தினமான டிசம்பர்-1, 2025 அன்று துபாய் முஷ்ரிஃப் பூங்காவில் இனிதே நடந்து முடிந்தது. Mohamed Zabeer3 hours ago3 hours agoKeep Reading