Day: July 22, 2025

அதிரை காதிர் முகைதீன் பள்ளி ஆசிரியருக்கு கல்வி அமைச்சர் பாராட்டு!
உள்ளூர் செய்திகள்

அதிரை காதிர் முகைதீன் பள்ளி ஆசிரியருக்கு கல்வி அமைச்சர் பாராட்டு!

தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் எழுதிய "தேசிய கல்விக் கொள்கை 2020 என்னும் மதயானை" என்ற நூலுக்கு திறனாய்வு செய்தமைக்காக, அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியர் கவிஞர் கல்லிடைக் குயில்