தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் எழுதிய “தேசிய கல்விக் கொள்கை 2020 என்னும் மதயானை” என்ற நூலுக்கு திறனாய்வு செய்தமைக்காக, அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தமிழாசிரியர் கவிஞர் கல்லிடைக் குயில் உமர் பாரூக் அவர்களுக்கு மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் பாராட்டுச் சான்றிதழும் கேடயமும் வழங்கி கௌரவித்தார்.