Day: July 10, 2025

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – குட்டி சாச்சா (எ) ஹாஜி மு.செ.மு. மஹ்மூது அவர்கள்.

நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹும் மு.செ.மு முஹம்மது அபூபக்கர் அவர்களின் மகனும் மர்ஹும் மு.செ.மு செய்யது முஹம்மது அவர்களின் மருமகனும், மு.செ.மு. முஹம்மது சாலிஹ் அவர்களின் சகோதரரும் மு.செ.மு. ஹாபிழ் முஹம்மது அப்துல்லாஹ் அவர்களின் மைத்துனரும் அபூபக்கர், கஜ்ஜாலி ஆகியோரின் தகப்பனாருமாகிய குட்டி