24/01/2025 இன்று ஜும்மா தொழுகைக்குப் பிறகு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் ஜமாத் நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முஹல்லாவாசிகள் மற்றும் இளைஞர்கள் திரளானோர் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுத்தார்கள். புதிய நிர்வாகிகள்