24/01/2025 இன்று ஜும்மா தொழுகைக்குப் பிறகு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் ஜமாத் நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முஹல்லாவாசிகள் மற்றும் இளைஞர்கள் திரளானோர் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுத்தார்கள்.
புதிய நிர்வாகிகள்
தலைவர் : B. பாவா பகுருதீன் த/பெ பஷீர் அகமது
துணைத் தலைவர் : M.அப்துல் முனாப் த/பெ முஹம்மது பாரூக்
துணைத் தலைவர் : M.அப்பாஸ் த/பெ முஹம்மது தையுப்
செயலாளர் : A.ஹாதிம் த/பெ அன்வர் அலி
துணைச் செயலாளர் : A.இக்ராம் அஹமத் த/பெ அசரப் அலி
துணைச் செயலாளர் : B.சபீக் அஹமத் த/பெ பகுருதீன்
துணைச் செயலாளர் : A.ஆதில் த/பெ அகமது அனஸ்
பொருளாளர் : H.ரிஜா அலாவுதீன் த/பெ ஹாஜா அலாவுதீன்
துணைப் பொருளாளர் : M.ஃபயாஸ் அஹமது த/பெ முஹம்மது தாஜுதீன்
கௌரவ ஆலோசகர்கள்:
P.G.T. செய்யது முஹம்மது
S.ஹாஜா நசுருதீன்
H.அகமது
J.ஹசன் அலி
S.முஹம்மது ஹாசிம்
இப்படிக்கு;
தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம்,
கடற்கரை தெரு, அதிராம்பட்டினம்.