Day: December 14, 2024

உள்ளூர் செய்திகள்

அதிரை வட்டார ஜமாஅத்துல் உலமா நடத்தும் இறைச்சி கடைக்காரர்களுக்கான மார்க்க விளக்க பொதுக்கூட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அதிரை வட்டார ஜமாஅத்துல் உலமா சார்பாக நடத்தப்படும் இறைச்சி கடைக்காரர்களுக்கான மார்க்க விளக்க பொதுக்கூட்டம் இன்று 14-12-2024 (சனிக்கிழமை) மாலை 4:30 மணி அளவில் மரைக்கா பள்ளியில் நடைபெற இருக்கிறது, ஆகையால், இறைச்சி கடை வியாபாரிகள் அவசியம்