தமிழகம் | இந்தியா துல்ஹஜ் முதலாம் பிறை தென்பட்டது! ஈதுல் அழ்ஹா தேதி அறிவிப்பு!! தமிழ் நாடு அரசு தலைமை காஜி அவர்கள் அறிவிப்பின் படி 07/06/2024 மாலை ஹிஜ்ரி 1445 துல்ஹஜ் பிறை தென்பட்டதால் 08/06/2024 சனிக்கிழமை அன்று துல்ஹஜ் பிறை ஆரம்பமாகிறது. 17/06/2024 திங்கட்கிழமை அன்று ஈதுல் அழ்ஹா ஹஜ்ஜுப் பெருநாள் என அறிவிக்கப்படுகிறது Mohamed Zabeer2 years ago2 years agoKeep Reading