இந்த ஆண்டு தமிழ் நாட்டில் 8,94,264 மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியுள்ளனர். அதிரை இமாம் ஷாஃபி (ரஹ்) பள்ளியில் இருந்து 77 மாணவர்கள் எழுதியதில் 76 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பள்ளியின் வரலாற்றில் முதல் முறையாக 47 மாணவர்கள் 400
Day: May 10, 2024
அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் மொத்தம் 104 மாணவர்கள் தேர்வு எழுதினர், இதில் 74% (144/194) மாணவர்கள் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியை அடுத்த நிலைக்கு முன்னேறியுளனர், அதேசமயம் 26% (50) மாணவர்களின் 10ம் வகுப்பு வெற்றி வாய்ப்பு தள்ளிப்போய்
அதிரை காதிர் முகைதீன் பெண்கள் பள்ளியில் மொத்தம் 153 மாணவிகள் தேர்வு எழுதினர், இதில் 95% (146/153) மாணவிகள் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியை அடுத்த நிலைக்கு முன்னேறியுளனர், அதேசமயம் 5% மாணவிகளின் 10ம் வகுப்பு வெற்றி வாய்ப்பு தள்ளிப்போய் உள்ளது.
அதிரை இமாம் ஷாஃபி பள்ளியில் மொத்தம் 77 மாணவர்கள் தேர்வு எழுதினர், இதில் 99% (76/77) மாணவர்களும் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியை அடுத்த நிலைக்கு முன்னேறியுளனர். அதேசமயம் 1 மாணவரின் 10ம் வகுப்பு வெற்றி வாய்ப்பு தள்ளிப்போய் உள்ளது. விரைவில்