Day: May 3, 2024

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – அப்துல் ரஹீம் ஹாபிழ் அவர்களின் ஜனாஸா நல்லடக்கம் விபரம்..!!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த அப்துல் ரஹீம் ஹாபிழ் அவர்கள் நேற்று (02/05/2024) வஃபாத்தாகி விட்டார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். அன்னாரின் ஜனாஸா இன்ஷா அல்லாஹ் இன்று (03/05/2024)
error: Content is protected !!