Day: May 2, 2024

உள்ளூர் செய்திகள்

அதிரை வாகன விபத்தில் அப்துல் ரஹீம் ஹாபிழ் அவர்கள் மரணம்.!

அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த அப்துல் ரஹீம் ஹாபிழ் அவர்கள் சிகிச்சை பலனின்றி வபாத் ஆகிவிட்டார்கள் அப்துல் ரஹீம் ஹாபிழ் அவர்கள் வாகனத்தை மெதுவாக இயக்கி வந்த