அதிராம்பட்டினம் வண்டிப்பேட்டையில் இருந்து சேர்மன் வாடி இடையில் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பலத்த காயமடைந்த அப்துல் ரஹீம் ஹாபிழ் அவர்கள் சிகிச்சை பலனின்றி வபாத் ஆகிவிட்டார்கள்

அப்துல் ரஹீம் ஹாபிழ் அவர்கள் வாகனத்தை மெதுவாக இயக்கி வந்த நிலையில் எதிரே வந்த இருசக்கர வாகனம் அதிவேகமாக வந்ததாக பொதுமக்கள் கூறுகிறார்கள்.

அதிரையில் தொடர்ந்து வாகன விபத்துகளால் உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்து இருப்பது கவலையளிக்கிறது.