உலககெங்கும் உள்ள நாடுகளில் வசித்து வரும் அதிரையர்கள் அமெரிக்கா நாட்டிலும் வசித்து வருகின்றனர். அமெரிக்கா கலிபோர்னியாவில் வாழும் முஸ்லீம்கள் நோன்பு பெருநாளை நேற்று புதன்கிழமை காலை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். புகைப்படம் அனுப்பவேண்டிய whatsApp எண் : 9994222582
Day: April 11, 2024
அதிரையில் நேற்று புதன்கிழமை மாலை ஷவ்வால் பிறை தென்பட்டதை அடுத்து இன்று வியாழன்கிழமை ஈத் உல் பித்ர் நோன்பு பெருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது, அனைத்து முஹல்லாஹ் வாசிகளின் நோன்பு பெருநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்… புகைப்படம் அனுப்பவேண்டிய whatsApp எண் : 9994222582
உலககெங்கும் உள்ள நாடுகளில் வசித்து வரும் அதிரையர்கள் நியூசிலாந்து நாட்டிலும் வசித்து வருகின்றனர். நியூசிலாந்தில் வாழும் முஸ்லீம்கள் நோன்பு பெருநாளை இன்று வியாழக்கிழமை காலை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். புகைப்படம் அனுப்பவேண்டிய whatsApp எண் : 9994222582
உலககெங்கும் உள்ள நாடுகளில் வசித்து வரும் அதிரையர்கள் அமெரிக்கா நாட்டிலும் வசித்து வருகின்றனர். அமெரிக்கா ஃபேர்ஃபீல்ட் கலிபோர்னியா நகரில் வாழும் முஸ்லீம்கள் நோன்பு பெருநாளை இன்று புதன்கிழமை காலை சிறப்பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். புகைப்படம் அனுப்பவேண்டிய whatsApp எண் : 9994222582