உலகெங்கும் வாழும் அதிரையர்கள் ஜப்பான் நாட்டிலும் வசித்து வருகின்றனர். இந்நிலையில், அதிரையர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஜப்பான் அஷிகாகா நகரில் இன்று ரமலான் பிறை 27 இஃப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்து 100க்கும் மேற்பட்ட அதிரையர்கள் கலந்துகொண்டு சிறப்பாக நடைபெற்றுள்ளது.