Day: April 3, 2024

மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – ஹாஜி மு.செ.மு ஷாகுல் ஹமீது அவர்கள்!

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் மு.செ.மு முஹம்மது சாலிஹ் அவர்களின் மகனும் மு.செ.மு முஹம்மது யூசுப், மு.செ.மு முஹம்மது அனீஸ் இவர்களின் தகப்பனாரும்எம். அகமது சுஹைபுதீன் இவர்களுடைய மாமனாருமாகிய, ஹாஜி மு.செ.மு ஷாகுல் ஹமீது அவர்கள் இன்று 03/04/2024 வஃபாத்தாகி விட்டார்கள்.
மரண அறிவிப்பு

மரண அறிவிப்பு – ஆயிஸா அம்மாள் அவர்கள்..!

கீழத்தெரு முஹல்லாவை சேர்ந்த மர்ஹூம் செ.மு. அபூபக்கர் அவர்களின் மகளும், மர்ஹூம் அ. சாகுல் ஹமீது (இடுப்புகட்டி) அவர்களின் மனைவியும், ஹாஜா சகாபுதீன் (சோனி), முகம்மது ஜில்கிப்லி ஆகியோரின் தாயாருமான ஆயிஸா அம்மாள் அவர்கள் நேற்று (02/04/2024) பிற்பகல் காட்டுப்பள்ளி எதிரே