Day: February 20, 2024

இஸ்லாம்

சிறப்பாக நடந்து முடிந்தது அல்-குர்ஆன் கிராஅத் போட்டியின் நிறைவு விழா! வெற்றியாளர்கள் விபரம்!!

TIMES OF ADIRAI நடத்திய இரண்டாம் ஆண்டு அல்-குர்ஆன் கிராஅத் போட்டி இரண்டு பிரிவுகளாக கடந்த 2023 நவம்பர் மாதம் 25ஆம் தேதி முதல் டிசம்பர் 25ஆம் தேதி வரை நடைபெற்றது. இரண்டு பிரிவுகளில் சுமார் 75க்கும் மேற்பட்ட வீடியோக்கள் பெறப்பட்டன.