பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கிடையேயான குறுவட்ட விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. தடகளம், கால்பந்து போன்ற பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டியில் 40 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.இதில் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலை பள்ளி, ஒட்டுமொத்த