மேலத்தெரு தோசர் வீட்டைசேர்ந்த மர்ஹும் M. K. காதர் நைனா பிள்ளை அவர்களின் மகனும், மர்ஹும் ஹாஜி M.S.செய்யது முகமது அவர்களின் மருமகனும் மர்ஹும் M. K. முகமது இபுராஹிம் அவர்களின் சகோதரரும் மர்ஹும் M. பரோஸ்கான்,i. நவாஸ்கான் இவர்களின் மாமனாரும்
மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹும்: மு.மு. முகம்மது சரீப் அவர்களின் மகனும், மர்ஹும் NMS. நெய்னா முகம்மது அவர்களின் மருமகனும், மு.மு. முத்து மரைக்கார் அவர்களின் சகோதரரும், மர்ஹும்: N. முகம்மது புஹாரி, ஹாஜி. ம.செ. ஜபருல்லாஹ் ஆகியோரின் மைத்துனரும், ஹாஜி. NMS.