Day: May 11, 2023

உள்ளூர் செய்திகள்

அதிரையில் நாளை நடைபெற இருக்கும் மக்தப் இஹ்யாவுஸ் சுன்னாஹ்வின் ஆண்டு விழா!!

அதிராம்பட்டினம் கடற்கரை தெருவில் அமைந்துள்ள இஹ்யாவுஸ் சுன்னாஹ் மக்தப் மதரஸா ஆண்டு விழா நாளை (12.05.2023) வெள்ளிக்கிழமை அஸர் தொழுகையை தொடர்ந்து நடைபெற இருக்கிறது. அதில் பள்ளி மக்தப் மாணவர்களின் நிகழ்ச்சிகளும், ஆலிம் பெருமக்களின் சொற்பொழிவும் மற்றும் பரிசளிப்பும் நிகழ்ச்சியும் நடைபெற
error: Content is protected !!