Day: April 28, 2023

உள்ளூர் செய்திகள்

அதிரை மாணவர்களே! உங்களுக்காக நாளை நடைபெற இருக்கும் கல்வி வழிகாட்டி முகாம்! மிஸ் பன்னிடாதிங்க!!

ஷம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர் அமைப்பு நடத்தக்கூடிய கல்வி வழிகாட்டி முகாமினை அடுத்து மாணவர்களுக்கு தொடர்ச்சியான உயர் கல்வி வழிகாட்டுதல் முகாம் வருகிற 29.04.2023 அன்று காலை 9.30 மணிக்கு ஷம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் நடைபெற உள்ள கல்வி வழிகாட்டி